துண்டு மீனும் வன்முறை கலாசாரமும் – ஷாநவாஸ்

0
275

நாஞ்சில் நாடன் மீன்கறி சமைப்பது என்றால் காரை, அயிலை, பாரை, நெத்திலி, வெளமீன், வாவல் புளிமுளம், ஒகு செய்முறை… கட்டா நெய்மீன், துப்புவாளை எனில் வறுத்து அரைத்து தேங்காய் அரைக்காமல் நிறையப் புளி விட்டு சட்டி பற்ற வைக்க வேண்டும் என்கிறார். பச்சைமீன் என்றால் மாங்காய் சேர்ப்பது விசேஷம். கருவாடு, உப்புத் துண்டங்கள் எனில் மீனிலுள்ள உப்பை எடுக்க பிஞ்சுக் கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், பூசணிக்காய் என்று சேர்த்துக்கொள்ள வேண்டும். விலாங்கு மீன் எனில் தலை வால்…

This content is for paid members only.
Login Join Now