உங்கள் அருகே எங்காவது குடும்ப வன்முறை நடக்கிறதா? வாழ்க்கைத் துணை உங்களை துன்புறுத்துகிறாரா? இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களோ, பொது மக்களோ இத்தகைய சூழலில் சமூக மற்றும் குடும்ப முன்னேற்ற அமைச்சரவை ஏற்படுத்தியுள்ள 24 மணி நேர உதவி எண்ணை அழைக்கலாம். தேசிய வன்முறைக்கு எதிரான இந்த புதிய ஹெப்லைன் எண் 18007770000. படம்: LiveTube நாட்டிலேயே முதல்முறையாக குடும்ப வன்முறை குறித்து புகாரளிக்கவும், உதவி பெறவும் இந்த ஹெல்ப்லைனை சமூக மற்றும் குடும்ப முன்னேற்ற அமைச்சரவை ஏற்பாடு செய்துள்ளது….