தேசிய தொழில் சங்க காங்கிரஸ் மையத்தில் (NTUC) நேற்று பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றியுள்ளார். “கோவிட்-19 காரணமாக இந்த ஆண்டு சமூகத் தலைவர்கள் மற்றும் பிற விருந்தினர்களுடன் ஆண்டுதோறும் நடைபெறும் சாப் கோ மெய் விருந்தை நடத்த முடியவில்லை. அதற்குப் பதிலாக, என்.டி.யூ.சி ஆடிட்டோரியத்தில் சிறு கூட்டம் ஒன்றில் பேசினேன். அப்போது 126 குழுக்கள் இணையவழி கூட்டத்தில் இணைந்தார்கள்.” “நாட்டின் கோவிட்-19 சூழல் பற்றி பேசினேன். இப்போதைய நிலையான சூழலைத் தக்க வைத்துக் கொள்ளவும், சிங்கப்பூர்…