‘குளோபல் சிட்டிசன்ஸ் ரிகவர் பெட்டர் டுகெதர்’ பிரச்சாரத்தின் பகுதியாக பிரதமர் லீ சியன் லூங் வீடியோ செய்தி ஒன்றை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த செய்தியில்… “சிங்கப்பூர் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி சீராக முன்னேறி வருகிறது. ஆனால் நாம் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் உலக சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதை மறந்துவிடக்கூடாது.” (அலெக்ஸ் கியுவின் PMO வீடியோ) “‘குளோபல் சிட்டிசன்ஸ் ரிகவர் பெட்டர் டுகெதர்’ பிரசாரத்தைத் தொடங்க இந்த வீடியோவை நான் பதிவு…