துவாஸ் தீ விபத்தில் 8 பேர் காயம்

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (எஸ்.சி.டி.எஃப்) , துவாஸ் பதினோராவது அவென்யூவில் இன்று காலை 11.25 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைத்ததாக தெரிவித்துள்ளது. படம்: Straits Times கட்டிடத்தில் ஒரு பகுதியில் புகை சூழ்ந்திருந்தது. சுவாசக் கருவி அணிந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கண்டுபிடிக்க அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாகவும் பாதுகாப்புப் படை தெரிவித்தது.  இரண்டு நீர் ஜெட்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. ஸ்டார்ஸ் எஞ்சினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவன ஊழியர்கள் தொழில்துறை கலவை வேலை செய்து கொண்டிருந்த…

This content is for paid members only.
Login Join Now