என் சுவை அந்தாதி – ஷாநவாஸ்

0
171

உலகச் சமையல் கலையில் ‘மசாலா’ இல்லாமல் சுவை இல்லை. அரபு வணிகர்கள் மிளகு, கிராம்பு – இவற்றை இந்திய தீபகற்பத்திலிருந்து மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் தங்களுடைய தனி வர்த்தகமாக (Monopoly) கோலாச்சி வந்த மசாலா மணப் பொருட்கள் வியாபாரம் 15-ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா போன்ற மாலுமிகள் வருகையால் ஐரோப்பியர்களிடம் சென்றது. தற்காலத்தில் அனைத்து வகை மசாலா மணப் பொருட்களை (Spices) நாம் உபயோகிக்கிறோம், ஆனால், எப்படி அதை உணவுக் கலவையில் சேர்ப்பது என்பது சில…

This content is for paid members only.
Login Join Now