வியாழக்கிழமை (பிப்ரவரி 25) காலை பான் ஐலண்ட் அதிவேக நெடுஞ்சாலையில் (பிஐஇ) லாரி மற்றும் பஸ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியது. படம்: Straits Times சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (எஸ்.சி.டி.எஃப்) செய்தித் தொடர்பாளர் அளித்த செய்தியில், காலை 8 மணியளவில் துவாஸ் செல்லும் ஜலான் பஹார் எக்சிட்டிலிருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். 12 பேர் ஆங் தெங் ஃபாங் பொது…