வரலாறு காணாத அளவுக்குக் குறைந்த சிங்கப்பூரின் கருவுறுதல் விகிதம்

சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் வீதம் ( Total Fertility Rate) கடந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 1.1 ஆக குறைந்தது என்று பிரதமர் அலுவலகத்தில் (பி.எம்.ஓ) இந்திராணி ராஜா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோயால் சில சிங்கப்பூரர்கள் தங்கள் திருமணத்தையே தள்ளிவைத்துள்ளார்கள். இதன் விளைவாக கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டைவிட சுமார் 10 சதவிகிதம் குறைவான திருமணங்களே நடந்துள்ளன. திருமணமான சிலரும் பெற்றோராகும் திட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார். பிரதமர் அலுவலகத்தின்…

This content is for paid members only.
Login Join Now