புருனே மற்றும் மலேசியா இடையிலான எல்லை தாண்டிய நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, மார்ச் பத்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. சில நாடுகள் எல்லை தாண்டிய நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளன. மலேசியா மற்றும் புருனே இடையிலும் இந்த நடவடிக்கைகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உருமாறிய கொரோனா, வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே தடுப்பூசி…