பாறையில் மோதிய கப்பல்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்!

லங்காவியில் பாறையில் மோதியதால் கிட்டத்தட்ட மூழ்கிய நிலையில் இருந்த கப்பலிலிருந்து 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பினாங்கில் உள்ள டான்ஜங் டோகோங் (Tanjung Tokong) பகுதியில் இருந்து எபிக் பிரின்சஸ் என்ற பயணிகள் கப்பல், சனிக்கிழமை இரவு லங்காவிக்குச் சென்றுகொண்டிருந்தது. லங்காவி அருகில் உள்ள புலாவ் லலாங்கிற்கு மேற்கே 0.3 கடல் மைல் தொலைவில், திடீரென்று பாறை ஒன்றின்மீது அந்தக் கப்பல் மோதியது. அப்போது மணி இரவு 10:30. இந்நிலையில் அந்தக் கப்பல் மூழ்கத் தொடங்கியது. அதில்…

This content is for paid members only.
Login Join Now