சீனியர்களுக்கு உதவும் சிங்கப்பூர்!

சிங்கப்பூரின் அழகான இடங்களில் ஈஸ்ட் கோஸ்ட் தொகு­தி­ குறிப்பிடத்தக்கது. கடற்கரை, பூங்கா என சுற்றுலா பயணிகளையும் உள்ளூர் மக்களையும் வசீகரிக்கும் பல விஷயங்கள் இங்கு உண்டு. மக்­கள் மூப்­ப­டை­வ­தற்கு ஏற்ற இட­மாக ஈஸ்ட் கோஸ்ட் ­தொ­கு­தியை ஆக்­கு­வ­தற்­காகவே ‘ஈஸ்ட் கோஸ்ட் முதி­யோர் திட்டம்’ எனப்­படும் திட்­டம் தொடங்­கப்­பட்டது. ஈஸ்ட் கோஸ்ட் பகு­தி­யில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வசிக்­கி­றார்­கள். அவர்­களில் பத்தில் நால்வர் 50 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களே! இப்போது இங்கு வசிக்கும் முதி­ய­வர்­க­ளுக்கு…

This content is for paid members only.
Login Join Now