மார்ச் 14 வரை இலவச முக கவசங்கள்- துணை பிரதமர் ஹெங் தகவல்

தெமாசெக் அறக்கட்டளையின் இலவச மறுபயன்பாட்டு முக கவசம் விநியோகத்தின் நான்காம் சுற்று குறித்து துணைப் பிரதமர் திரு.ஹெங் ஸ்வீ கியட் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்திருக்கிறார். “நான்காம் சுற்றுப் பணிகள் எவ்வாறு தொடர்கின்றன என்பதைப் பார்க்க நேற்று பெடோக் சமூக மையம் சென்றிருந்தேன். இந்த புதிய முக கவசத்தை 7 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். வெளிப்புறத்தில் ஆண்டி-மைக்ரோபியல் அடுக்கு, அதனுள் பாக்டீரியா எதிர்ப்பு அடுக்கு என இரு அடுக்கு பாதுகாப்பைக் கொண்ட முக கவசம் இது….

This content is for paid members only.
Login Join Now