சென்னையில் சிராங்கூன் டைம்ஸ்!

சென்னை புத்தகத் திருவிழாவில் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் இதழ் வெளியிடப்பட இருக்கிறது. மார்ச் 7 ஞாயிறு மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள இந்த விழாவில் `தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழை கவிஞர் இந்திரன் வெளியிடுகிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொள்கிறார். அனைவரும் வருக! மார்ச் 7, 2021 மாலை 6 மணி உயிர்மை பதிப்பகம் ஸ்டால் எண்: F26 சென்னை புத்தகக் காட்சி 2021, YMCA நந்தனம்….

This content is for paid members only.
Login Join Now