சிங்கப்பூரை பசுமையாக்க உதவிடும் பசுமைத் திட்டம் 2030 குறித்து பிரதமர் லீ சியன் லூங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். “பசுமை திட்டம் 2030 அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தியோ சீ ஹீன், கிரேஸ் ஃபூ, டெஸ்மண்ட் லீ, லாரன்ஸ் வோங், ஓங் யே குங், தன் சீ லெங், மற்றும் சான் சுன் சிங் ஆகியோர் தங்கள் அமைச்சகங்கள் சிங்கப்பூரை பசுமையாகவும் நிலையானதாகவும் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளன என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்கள். நாடு…