வேலையில்லா விகிதம் 4.9 சதவிகிதமாக உயர்வு – புள்ளியியல் துறை தகவல்

மலேசியாவில், கடந்த ஜனவரி மாதம் வேலையில்லாதவர்களின் சதவிகிதம், 4.9 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நாடுகள், கடும் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டன. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதால் பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இப்போது கொரோனா கட்டுப்பாட்டுகளில் பல்வேறு நாடுகள் தளர்வுகளை விதித்திருப்பதால், மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மலேசியாவிலும் தடுப்பூசி போடும் பணி, தொடங்கி இருக்கிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு இந்த ஊசி போடப்பட்டு…

This content is for paid members only.
Login Join Now