12 நாள்களில் நோயெதிர்ப்பு உருவாக்கும் தடுப்பூசி

சார்ஸ்-கோவிட் -2 வைரஸுக்கு எதிராக பிறபொருளெதிரி (ஆன்டிபாடி) மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களை உருவாக்க ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி  உடலுக்கு உதவக்கூடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முதல் தடுப்பூசி போடப்பட்ட 12 நாள்களுக்குள் எப்படி இந்தத் தடுப்பூசி பாதுகாப்பை வழங்குகிறது என்பதைக் கண்டறியமுடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சுகாதாரப் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட இஸ்ரேல் நாட்டின் ஆய்வின்படி, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் கோவிட் -19 க்கு எதிராக 85 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. கனடா நாட்டு ஆய்வாளர்கள் தடுப்பூசியின்…

This content is for paid members only.
Login Join Now