உலகப் பொருளாதார மன்ற ஆசிய பசிபிக் கூட்டத்தில் துணைப் பிரதமர் ஹெங்

உலக பொருளாதார மன்ற ஆசிய பசிபிக் பகுதி நடவடிக்கைக் குழுவின் மெய்நிகர் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றி துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் போர்ஜ் பிரெண்டே தலைமையில் நடைபெற்ற மெய்நிகர் உலக பொருளாதார மன்றத்தின் (WEF)  ஆசிய பசிபிக் பகுதி நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டேன். தென்கிழக்கு ஆசியக் கண்ணோட்டம் இந்தக் கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது. தென் கிழக்காசியப் பொருளாதார வளர்ச்சியின்…

This content is for paid members only.
Login Join Now