யூத ஆலயத்தை தாக்கத் திட்டமிட்ட நபர் கைது

வாட்டர்லூ தெருவிலுள்ள மகைன் அபோத் யூத ஆலயத்தில் யூதர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த முழுநேர தேசிய சேவையாளர் (என்எஸ்எஃப்) அமிருல் அலி உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 20 வயதான சிங்கப்பூரர் அமிருல் அலி, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸ் ராணுவப் பிரிவில் சேர பாலஸ்தீனத்தின் காசாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை (ஐ.எஸ்.டி) புதன்கிழமை (மார்ச் 10) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை…

This content is for paid members only.
Login Join Now