தண்ணீர் சேமிப்பு நம் கடமை – பிரதமர் லீ

காலநிலை மாற்றம் சிங்கப்பூருக்கு பேராபத்தாக உள்ளதாகவும், தண்ணீரை சேமிக்கும் அவசியம் குறித்தும் பிரதமர் லீ சியன் லூங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “காலநிலை மாற்றம் நம் உலகத்தையே மாற்றிவருகிறது. சிங்கப்பூரின் தேசிய நீர் நிறுவனமான PUB -ன் இந்த தெளிவான வீடியோ, காலநிலை மாற்றம் என்பது பலனற்ற, தொடர்பற்ற கருத்தல்ல, சிங்கப்பூரின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அதன் தாக்கத்தை நாம் ஏற்கனவே கண்கூடாகப்பார்த்து வருகிறோம்.” “2019-ம் ஆண்டு நான் நிகழ்த்திய NDR…

This content is for paid members only.
Login Join Now