உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த குட்டி யானை ஒன்று கருக் கொலை செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவின் சபா மாநிலத்தில் இருக்கிறது கோடா கினபாலு. சுற்றிலும் மழைக்காடுகளைக் கொண்ட இந்த கடற்கரை நகரில், வனவிலங்குகள் துறை செயல்பட்டு வருகிறது. அங்கு நிடா என்ற குட்டி யானை ஒன்றையும் வளர்த்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சபா மாநிலத்தின் Tawau எஸ்டேட் பகுதியில் ஒருமாதக் குட்டியாக கண்டெடுக்கப்பட்ட யானை இது. இந்த குட்டி, கினாபட்டன்கன்…

