புகைப்படக்கலையை பொழுதுபோக்கு ஆக்குங்கள்! – பிரதமர் லீ

sun
MCI Photo by Chwee

”நம் இளைய தலைமுறையும் ஆசிரியர்களும் இந்த மார்ச் பள்ளி விடுமுறையை சிறப்பாகக் கழிப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் புத்துணர்வு பெற்று புதிய ஆற்றலுடன் பள்ளிக்குத் திரும்பட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் லீ சியன் லூங், தான் ரசித்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ”இரு இளம் புகைப்படக் கலைஞர்கள் சூரிய அஸ்தமனக் காட்சிகளை மிக அருமையாக தங்கள் கேமராவில் படம் பிடித்திருந்தார்கள். அந்தப் படங்களைப் பார்த்து ரசித்தேன். புகைப்படக் கலையை பொழுதுபோக்காக மாற்றுவதற்கு இன்னும் தாமதமாகிவிடவில்லை” என்றும் ஆர்வலர்களுக்கு…

This content is for paid members only.
Login Join Now