மலேசியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டலில் வேலை பார்த்த வெளிநாடுகளைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், கஜங், புத்ரஜெயா உட்பட சில பகுதிகளில் உள்ள ரெஸ்டாரன்ட்களில் குடிவரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்தியா, இந்தோனேஷியா, மியான்மரை சேர்ந்த 31 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 29 பேரிடம் உரிய ஆவணங்கள்…