கொரோனா காரணமாக 1.45 மில்லியன் சுற்றுலா தொடர்பான வேலைவாய்ப்புகளை தாய்லாந்து இழந்துள்ளது. சுற்றுலா பொருளாதாரத்தை நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்று, தாய்லாந்து. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதும் அதுதான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11-12 சதவிகிதம் சுற்றுலா மூலமாகவே கிடைக்கிறது. கொரோனாவுக்கு முன் 4.5 மில்லியன் சுற்றுலா தொடர்பான வேலைகள் நாட்டில் இருந்தன. ஆனால், கொரோனா முற்றிலும் அந்த தொழிலை முடக்கி விட்டது. இந்த வருடத்தின் பிற்பகுதியில், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை…