ஜீன் மார்ஷல் மறைவுக்கு பிரதமர் லீ இரங்கல்

சமூக ஆர்வலரும் முன்னாள் முதலமைச்சர் டேவிட் மார்ஷலின் இணையரான ஜீன் மார்ஷல் தன் 94வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் லீ சியன் லூங் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். படம்: லீ சியன் லூங் “தன் 95-வது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் திருமதி ஜீன் மார்ஷல் காலமானதைக் கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். சிங்கப்பூரின் முன்னோடி பெண்களில் ஒருவரான ஜீன், மலாயாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிங்கப்பூர் குழந்தைகள் சங்கம் உள்ளிட்ட மருத்துவ…

This content is for paid members only.
Login Join Now