சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் ஆபாச டெலிகிராம் குழுக்கள்

பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டதால் தடை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட எஸ்.ஜி.நாசி லெமாக் போன்ற சாட் குழுக்கள் டெலிகிராம் மெசேஜிங் பயன்பாட்டில் மீண்டும் தோன்றியுள்ளன. இளம் பெண்களை நிர்வாணமாகக் காட்டும் ஆபாசப் படங்கள் சிலவும் இந்த குழுக்களில் பகிரப்படுகின்றன. Straits times ஆனால் பெரும்பான்மையாக எம்ஆர்டியில் பயணிக்கும் பெண் பயணிகளின் படங்கள், பெண்களின் செல்ஃபிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி அல்லது ஜூனியர் கல்லூரி சீருடையில் உள்ள சிறுமிகளின் டிக்டாக் வீடியோ கிளிப்புகள், சில…

This content is for paid members only.
Login Join Now