சிங்கப்பூர் கரிகாற்சோழன் விருதுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன!

சிங்கப்பூர் கரிகாற்சோழன் விருது  2019 – 2020 கொரொனா பேரிடரால் நீட்டிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூர் படைப்பாளர்கள் 2019 – 2020 ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தங்களின் நூல்களில் 4 பிரதிகளை தபால் மூலமாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  அனுப்பவேண்டிய முகவரி:  The Serangoon Times Pte Ltd  11.Collyer Quay , #07-03 The Arcade,  Singapore -049317 இந்த முகவரிக்கு வரும் நூல்கள் மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும். நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 31.05.2021  தொடர்புக்கு: ஷாநவாஸ்: +65…

This content is for paid members only.
Login Join Now