துடுங் அணிய வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் – பிரதமர் லீ

இஸ்லாமிய செவிலியர் துடுங் (tudung-Malay head cover) அணிந்து பணியாற்ற அனுமதிக்குமாறு சிங்கப்பூரின் மஜிலிஸ் உகமா இஸ்லாம் சிங்கப்புரா – முய்ஸ் (MUIS) அமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நசிருதீன் நசீருக்கு கடிதம் எழுதியுள்ளார். “சிங்கப்பூரின் இஸ்லாமிய செவிலியர்கள் துடுங் அணிய முன்வைத்துள்ள கோரிக்கையை அரசு பரிசீலிப்பதற்கு சிங்கப்பூர் முய்ஸ் அமைப்பு தன் ஆதரவை அளிக்கிறது என்று முஃப்தி நசீருதீன் நசீர் எனக்கு கடிதம்…

This content is for paid members only.
Login Join Now