உணவுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மனதை அறியும் மந்திரக் கோல்கள் வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களும் தேவைகளும் புரியாத மொழி பேசி நிற்கிறது. புதிய புதிய ஆயுதங்கள் உணவுத் தொழிலைத் தாக்குகின்றன. அத்துடன் உணவு சமைப்பதில் சுவையும் ஆரோக்கியமும் ஒரே நேர்க்கோட்டில் அமைவது பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. Inaugural Hawker Master Award போட்டிக்கு சிங்கப்பூர் கிளாசிக்கல் உணவுகள் சிக்கன் ரைஸ், ரொட்டி பரோட்டா, பக்சார்மீ நாஸிலெமாக், லக்ஷா, சாக்வேதியோ…