சிங்கப்பூரில் நீங்கள் எந்த வகை இந்தியர்?

      முனைவர் லாவண்யா கதிர்வேலு உடன் உரையாடுகிறார் சிவாநந்தம் நீலகண்டன்.      கல்வி, பொருளீட்டுதல், பாதுகாப்பு, குடும்பத் தொடர்புகள் போன்ற பல்வேறு காரணங்களை முன்னிட்டு உலகளாவிய அளவிலான புலம்பெயர்தல்நம் சமகால வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. அதுவும் உலகமயமாகிவிட்ட, பொருளாதார வளமுள்ள, மக்கட்தொகையைச் சரியாகப் பேணிக்கொள்ளத் தேவையான பிறப்புவிகிதம் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் பிற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வருவது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது. முதலில் புதிய சூழலில் தன்னை உடனடியாகப் பொருத்திக்கொள்வதில்…

This content is for paid members only.
Login Join Now