நெரிசலைக் குறைக்க 13 துணைச் சிறைகள்

மலேசியாவில் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைக்கும் விதமாக 13 துணைச் சிறைச்சாலைகள் (சாட்டிலைட்) உருவாக்கப்பட்டுள்ளன. சிறைத்துறை நிர்வாகம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் இந்தச் சிறைச்சாலைகளை உருவாக்கி உள்ளது. சிறைத்துறை ஆணையர் அஜிதின் சல்லேஹ், முன்னாள் தேசிய சேவை பயிற்சித்திட்ட முகாம்களை இவ்வாறு மாற்றியிருப்பதாகவும், இதில் 400 முதல் 500 குற்றவாளிகளை அடைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் துணைச் சிறைகளில், சிறிய குற்றங்களில் ஈடுபடும் புதிய குற்றவாளிகள்…

This content is for paid members only.
Login Join Now