ரமலான் மாதத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்- குடியரசுத் தலைவர் ஹலிமா

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப் ரமலான் மாதத் தொடக்கத்தை ஒட்டி இஸ்லாமியருக்கு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில் இஸ்லாமியர் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அதனால் நோன்பு முறிந்து போகாது என்று மியூஸ் அறிவுறுத்தியுள்ளதையும் விளக்கியுள்ளார். படம்: ஹலிமா யாக்கோப் “குர்ஆனின் போதனைகள் முதன்முதலில் நபிகள் நாயகத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட மாதத்தை நினைவுகூரும் வகையில் சிங்கப்பூர் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நாளை முதல் ரமலான் மாதத்திற்காக நோன்பு நோற்கத் தொடங்குகின்றனர். இது முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பு…

This content is for paid members only.
Login Join Now