திடீரென மாயமான 14 மலையேற்ற வீரர்கள் மீட்பு

மலேசியாவின் படாங் பெசாரில் (Padang Besar) மலையேற்றத்துக்குச் (hikers) சென்று தொலைந்து போன 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். படாங் பெசார் காட்டுப்பகுதிகளில் ஏராளமானோர் அடிக்கடி மலையேற்றம் செல்வது வழக்கம். இந்நிலையில், இரண்டு உள்ளூர் பொழுதுபோக்கு கிளப்புகளை சேர்ந்த 14 பேர் சமீபத்தில் மலையேற்றம் சென்றனர். பதினெட்டில் இருந்து முப்பது வயது கொண்ட பத்து ஆண்களும் நான்கு பெண்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இதில் 11 பேர், திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கெலாம் திகா பகுதிக்குள்…

This content is for paid members only.
Login Join Now