லிஷாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம்

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம்  (Little India Shopkeepers and Heritage Association) லிஷாவின் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் பிஜிபி அரங்கில் ஏப்ரல் 14 அன்று மாலை நடைபெற்றன. 16 இணை ஏற்பாட்டாளர்கள் இணைந்து நிகழ்வை சிறப்பாக்கினார்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றி 50க்கும் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே நேரில் கலந்து கொண்ட கொண்டாட்டங்களை, ஃபேஸ்புக் நேரலை மூலம் நிகழ்வை பலர் கண்டு ரசித்தனர். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. படம்: லிஷா நிகழ்ச்சியின் சிறப்பு…

This content is for paid members only.
Login Join Now