பிரபல மலேசிய நடிகர் அபு பக்கர் ஓமர் காலமானார்

பிரபல மலேசிய நடிகர் அபு பக்கர் ஓமர் காலமானார். அவருக்கு வயது 72. ரஹ்சியா (Rahsia) அனக் ஜன்ந்தன் (Anak Jantan) உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள ஓமர், மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள அலோர் ஸ்டார் பகுதியை சேர்ந்தவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவருடைய மகன் முகமது ஜைனுதீன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நோன்பு முடிந்த பின்னர் உடல் சோர்வாக இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச்…

This content is for paid members only.
Login Join Now