சிங்கப்பூரின் மத நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடை கட்டிக்காப்பதில் துணை நிற்கும் இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் நன்றி தெரிவித்து தன் புக்கா புவாசா வாழ்த்துகளை தெரிவித்தார். “இணையம் மூலம் முஸ்லீம் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிற மதங்களின் தலைவர்களுடன் புக்கா புவாசா நிகழ்வுக்கு ஒன்றுகூட முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிங்கப்பூரில், மதத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி விழாக்களை கொண்டாட ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம்.” படம்: பிரதமர் லீ “கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான…