இந்தியப் புத்தாண்டு கண்காட்சி ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

லிஷா- லிட்டில் இந்தியா ஷாப்கீப்பர்ஸ் மற்றும் மரபுடைமை அமைப்பு புத்தாண்டை ஒட்டி பிஜிபி அரங்கில் இந்திய பண்பாட்டுக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 19 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. படம்: லிஷா படம்: லிஷா இந்தியாவின் பல்வேறு பகுதி மக்கள் வாழ்வியல், அவர்களது பண்பாடு சார்ந்த அனுபவங்களை இந்த கண்காட்சி மூலம்…

This content is for paid members only.
Login Join Now