தமிழவேள் விருது

கோ.சாரங்கபாணி
தமிழவேள் கோ.சாரங்கபாணி

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903 அன்று பிறந்தார்.  தமது 21-ம் வயதில், 1924-ம் ஆண்டு சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் தமிழர் திருநாள் கண்டவர் இவரே. சிங்கப்பூரில் தமிழ் பாடமொழியாகவும் காரணமாக இருந்தார். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார். பத்திரிக்கைத் துறையில் பணியாற்றினார். தமிழவேள் 1935-ம் ஆண்டில் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் வெளியீடாக “தமிழ் முரசு” பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1936-ம் ஆண்டில் சங்கம் தமிழ் முரசைத் தமிழவேளிடமே விற்றுவிட்டது. 1937-ம் ஆண்டு தமிழ்முரசு நாளிதழ் ஆனது. எழுத்தாளர்களை ஊக்குவிக்க எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955-ம் ஆண்டில்…

This content is for paid members only.
Login Join Now