ஜூன் 1 முதல் பல இடங்களில் ட்ரேஸ் டுகெதர்-ஒன்லி நுழைவு மட்டுமே!

ஜூன் 1 முதல் அதிக அளவு தொற்று ஆபத்து உள்ள எல்லா இடங்களிலும் ட்ரேஸ் டுகெதர்-ஒன்லி எனும் பாதுகாப்பான நுழைவு முறை (TraceTogether-only SafeEntry) மட்டுமே செயல்படுத்தப்படும். மற்ற நுழைவு முறைகள் நிறுத்தப்படும். தங்கள் TT App அல்லது TT டோக்கனைப் பயன்படுத்தி பாதுகாப்பான நுழைவை வெற்றிகரமாகச் செய்த நபர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும். மால்கள், பணியிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், உணவகங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற அதிக வருகையாளர்களைக் கொண்ட அல்லது நீண்ட நேரத்துக்கு…

This content is for paid members only.
Login Join Now