உலக புத்தக தினம் – சிறப்புக் கட்டுரை மகிழ்ச்சியான பன்றிக் குட்டி வெய்யில் வாசிப்பு: பாரதி மூர்த்தியப்பன் கவிதை நூலை ஆல் இண்டியா மினிமார்ட்டில் முதலில் பார்த்தபோது அதன் அட்டைப்படமே நின்று கவனிக்க வைத்தது. அட்டையின் மேல் ஓரத்தில் சடைகள் விரித்த புத்தர் உருவம் சட்டென்று கவிதைக்கான பித்து நிலைக்கு கொண்டு சென்றது. நூலின் வடிவமைப்பே ஒரு கவிதைக்கான தருணத்தை அளித்தது. வெய்யிலின் இந்தக் கவிதை நூல் ஒரு முழு வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. குறிப்பாக அந்த பனைமரக் கவிதை… …