பினாங்கு மாநிலத்தில் மற்றொரு இடத்தில் நடுவதற்காக பிடுங்கப்பட்ட மரம் சாய்ந்து விழுந்ததில் மெக்கானிக் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியவின் பினாங்கு மாநிலத்தில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஜார்ஜ் டவுனில் உள்ள பேராக் மற்றும் லெங்காக் சாலைச் சந்திப்பில் இருந்த மரம் ஒன்றை அங்கிருந்து வேரோடு எடுத்து மற்றொரு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்காக பிரமாண்டமான அந்த மரத்தை கடந்த ஜனவரி மாதம் சோதனை செய்தனர். Pix courtesy of Fire…