கண்ணாடியில் கலைவண்ணம் காண்க!

0
203

இந்தக் கண்காட்சியில் 3,700 கிலோகிராம் எடை கொண்ட ஒரு ஜிக்சா புதிரும் உச்சகட்ட சிறப்பம்சமாக இடம்பெறுகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்… ஆயிரம் கண்ணாடித் துண்டுகளால், 3,700 கிலோவில் செய்யப்பட்ட ஒரு ஜிக்சா புதிர் விளையாட்டுக் கருவியை 5 மாடி கட்டிடத்தின் அந்தரத்திலோ தண்ணீரிலோ பொருத்தினால் எப்படி இருக்கும்? இது போன்ற பல ஆச்சரியங்களும் அதிசயங்களும் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன!

This content is for paid members only.
Login Join Now