சிங்கப்பூர் மின் சாதன லேபிள்கள் எதைக் குறிக்கின்றன?

0
144

வீட்டுக்குத் தேவையான குளிர்சாதன பெட்டியோ, ஏர்கண்டிஷனரோ வாங்கச் செல்கிறீர்கள். அப்போது என்ன பிராண்ட், எவ்வளவு விலை போன்ற பல விஷயங்களைக் கவனிப்பீர்கள். ஆனால், அத்தகைய மின்சாதனங்களின் ஸ்டிக்கர்களில் காட்டப்படும் க்ரீன் டிக் (Green Tick) பற்றி விசாரித்திருக்கிறீர்களா?

வீடுகளில் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், பருவ நிலை மாற்றத்தைத் தணிக்கவும் NEA பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக மின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான குறைந்தபட்ச ஆற்றல் செயல்திறன் தரம்(MEPS) அடுத்த ஆண்டில் ஒழுங்குபடுத்தப்படும்.

This content is for paid members only.
Login Join Now