சிங்கப்பூரில் தானியங்கு துப்புரவு ரோபோவான லியோபோட்டைச் சந்தித்தால் நீங்களும் இதை உணர முடியும். லியோபோட் என்கிற ரோபோ கருவூலத்தைச் சுத்தம் செய்யும்போது, அதைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நேற்று, என்.டி.யுவில் உள்ள ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டபோது லியோபோட்டுக்கு பின்னால் இருந்த தொழில்நுட்ப அணியையும் சந்தித்தேன்.