நான் கொலை செய்யும் பெண்கள் – கனகலதாவின் சிறுகதைகள்

0
226

‘நான் கொலை செய்யும் பெண்கள்’ எனும் தலைப்பை ஒரு பெண் படைப்பாளியிடம் பார்ப்பதே, தொகுப்பு குறித்த எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் கொடுத்துவிடுகிறது. வீரியமிக்க. பத்து கதைகள் எதார்த்தத்தையும் நவீனத்தையும் தாண்டி, கட்டவிழ்த்துவிட்ட கன்று போல் பாய்ந்து பாய்ந்து பிரமிக்க வைக்கும் சிறுகதைகள்; நவீனமும் எதார்த்தமும் பின்னிப்பிணைந்த கூர்மையானதும் ஆழமானதுமான படைப்புகள் .

This content is for paid members only.
Login Join Now