சிங்கப்பூர் தலைமுறை தலைமுறையாக வளரும்! – பிரதமர் லீ

0
511

56-வது பிறந்தநாள் வாழ்த்துகள், சிங்கப்பூர்! 2021… எளிதான ஆண்டாக இருக்கவில்லை. இப்போதைய கோவிட் -19 தொற்றுநோயால் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆனாலும்கூட, சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நம் வழியில் வந்த அனைத்துச் சவால்களையும் விடாமுயற்சியுடன் சமாளிக்க நாம் ஒன்று திரண்டுள்ளோம்.இந்த நாளில், சிங்கப்பூர் உணர்வைக் கொண்டாடுவோம், ஒற்றுமை, நெகிழ்ச்சி மற்றும் உறுதியுடன் நாம் ஒன்றாக நிற்கும் வரை, இந்தச் சிறிய சிவப்புப் புள்ளி தொடர்ந்து செழித்து வளரும் என்பதை நமக்கு நினைவூட்டுவோம். அனைவருக்கும் இனிய மற்றும் ஆரோக்கியமான…

This content is for paid members only.
Login Join Now