குழந்தைமை – ச.மோகனப்பிரியா

0
139

கரங்களை இறக்கிக்
காற்றுக்கு ஓய்வுகொடுத்தபின் அவள்
சிறு படிகளின் முதுகில்
இறங்கியும் ஏறியும்
குதித்துக் குதித்துக்
கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தாள்.

This content is for paid members only.
Login Join Now