மூடிய கதவு – கவிஞர் தியாக. ரமேஷ்

0
152

மோதியும் திறக்கலாம்
மௌனித்தும் திறக்கலாம்…
சிலசமயம்
மூடி இருப்பதால்
கடந்து செல்வதும் நிகழ்கிறது…
வீழ்ந்து கிடந்தாலும்
மூடிக் கிடப்பதால்
விதையும் விருட்சமாகிறது…
மூடி, திறப்பதுவே உயிர்ப்பு

This content is for paid members only.
Login Join Now