முதுமை – கவிஞர் எம்.சேகர்

0
251

சிங்கை கவிஞர்களின் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டகவிதைகள் சில… முதுமை Photo by Isai Ramos on Unsplash ஓய்வில் முதுமைஇரவெனத் தெரியவில்லைவெளிச்சத்தின் வன்மம்யாரும் அறிந்திராத பார்வைகளில்கூனிக் குறுகி வளைகிறது.கேலாங்கைப் போர்த்தியபடிஇரவில் ஆடைகள் கிழித்தெரியப்பட்டுசெயற்கை உமிழ்ந்த வெளிச்ச சுவாசம்மன ஆடைகள் அறுத்தெறியப்பட்டுஇரவல் நிலவுகள் அங்கும் இங்கும்நேய்ந்த நடையோடு.நிர்வாணங்களின் விலைக்குள்சுடர்விடும் இரவுகளில்நொய்ந்த இளமைப் பருவம்.முதுமை ஓர் ஓரமாய்ஓய்ந்திருக்கிறது. கவிஞர் எம்.சேகர்(‘கைவிளக்குக் கடவுள்’ தொகுப்பிலிருந்து) தி சிராங்கூன் டைம்ஸ் முதல் இதழில் வெளியான அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க…https://serangoontimes.com/serangoon-2015-editions/ தி சிராங்கூன் டைம்ஸ் | ஆகஸ்ட்…

This content is for paid members only.
Login Join Now