ழ்வழி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி இடம் பெற வேண்டும்… அதற்கு மேல் உலகின் அனைத்துத் தமிழ் நூல்களும் இடம்பெறும் மிகப்பெரிய நூலகம்… எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஒரே இடத்தில் செயல்படும்படி மாடிகள். மொத்தத்தில் தமிழர் கோட்டமாக சிங்கப்பூர் தமிழர்களின் இதயமாக விளங்க வேண்டும்…”