மத்திய இலையுதிர் விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் ஒரு சிறிய எண்ணிக்கையிலான சிறப்பு விருந்தினர்களுடன் இன்று இஸ்தானாவில் ஓர் இலையுதிர் கால தோட்டச் சுற்றுப்பயண நிகழ்ச்சியை நடத்துகிறார்.
மத்திய இலையுதிர் தோட்டம் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இஸ்தானாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஜப்பானிய தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சியும் உண்டு.